ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாய் வெளியாகிய படம் பிகில். இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். திரையரங்குகளில் இன்னும் சீராக ஓடிக்கொண்டிருக்கிறது.

bigil

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரூ. 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிகில் வெளிநாடுகளில் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. பாடல் வீடியோக்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

royappan bigil

தற்போது படத்திலிருந்து ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. இரண்டு விஜய் மிரட்டும் இந்த காட்சி இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.