தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Bigil Becomes First Tamil Movie To Release In Imax

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Bigil Becomes First Tamil Movie To Release In Imax

இந்த படம் வரும் தீபாவளியையொட்டி நாளை வெளியாகவுள்ளது.மிக பிரம்மாண்டமாக வெளிவரவுள்ள இந்த படம் imax திரையரங்குகளிலும் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.Imax திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Bigil Becomes First Tamil Movie To Release In Imax