2017-ல் வெளியாகி ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த படம் அருவி.அதிதி பாலன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.அறிமுகமான முதல் படத்திலேயே தனது நடிப்பால் பலரையும் கவர்ந்திருந்தார் அதிதி பாலன்.

Aruvi Aditi Balan Pairs Nivin Pauly in Padavetu

இதனை தொடர்ந்து இவர் எந்த படத்தில் நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.இரண்டு ஆண்டுகளாக எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்த இவர் தற்போது மலையாள படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.

Aruvi Aditi Balan Pairs Nivin Pauly in Padavetu

படவெட்டு என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார்.மலையாளத்தின் முன்னணி நாயகர்களில் ஒருவரான நிவின் பாலி இந்த படத்தின் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியது. 

Aruvi Aditi Balan Pairs Nivin Pauly in Padavetu