தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Arun Vijay Tweets About Thalapathy Vijay Bigil

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் தீபாவளியையொட்டி கடந்த 25ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Arun Vijay Tweets About Thalapathy Vijay Bigil

திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் இந்த படத்தினை பலரும் பாராட்டி வருகின்றனர்.தற்போது முன்னணி கதாநாயகனான அருண் விஜய் இந்த படத்தை ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.விஜய் மிகவும் எளிதாக நடித்துள்ளார் குடும்பத்துடன் இந்த படத்தை பார்த்து ரசித்தேன் என்று பதிவிட்டுள்ளார்.