தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Allu Sirish Favourite Song is Vaathi Coming Master

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

Allu Sirish Favourite Song is Vaathi Coming Master

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுனின் தம்பியும் ஹீரோவுமான அல்லு சிரிஷ் இந்த படத்தின் வாத்தி கம்மிங் பாடல் தான் தனது மிகவும் பிடித்த பாடல் என்று இன்ஸ்டாகிராம் லைவ்வில் தெரிவித்துள்ளார்