தெலுங்கு சூப்பர்ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய்சேதுபதி !

Sixteen years of selvaraghavans pudhupettai movie | Galatta

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக விளங்குபவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. ரஜினிகாந்துடன் பேட்ட படத்தில் நடித்த விஜய் சேதுபதி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடித்திருந்த சைரா நரசிம்மா ரெட்டி படத்திலும் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் நடிகர் விஜய்யுடன் இணைந்து தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார்.

sixteen years of selvaraghavans pudhupettai movie

தற்போது தெலுங்கில் சுகுமார் இயக்கும் புதிய படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

sixteen years of selvaraghavans pudhupettai movie

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்சேதுபதி கைவசம் லாபம், மாமனிதன், தளபதி 64 போன்ற படங்கள் உள்ளது.