சாம்பியன் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ !
By Sakthi Priyan | Galatta | December 12, 2019 18:19 PM IST

வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். சமீபத்தில் இவரது இயக்கத்தில் கென்னடி கிளப் திரைப்படம் வெளியானது. தற்போது கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து சாம்பியன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
அறிமுக நடிகர் விஷ்வா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக டிக் டாக் பிரபலம் மிருநாளினி ரவி மற்றும் சவுமியா நடிக்கின்றனர்.இவர்களுடன் இணைந்து அஞ்சாதே நரேன், ராமன் விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அரோல் கரோலி இசை அமைத்துள்ளார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தற்போது இந்த படத்தின் ப்ரோமோ காட்சி வெளியானது. வீடியோ லிங்க் கீழே உள்ளது.
Forty-year-old Mumbai actor booked for sexual assault on stepmother, theft
23/01/2021 07:38 PM
Bigg Boss 4 Balaji Murugadoss gets a grand welcome, dance video goes viral
23/01/2021 06:25 PM
Thalapathy Vijay's Master - Kutti Story VIDEO SONG | Don't Miss
23/01/2021 06:00 PM