அதுல்யாவுடன் ஜெய் ரொமான்ஸ் ! கேப்மாரி புதிய ப்ரோமோ 

Sixteen years of selvaraghavans pudhupettai movie | Galatta

சினிமா கண்டெடுத்த சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் SA சந்திரசேகர். கொடி, டிராஃபிக் ராமசாமி போன்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது ஜெய், அதுல்யா, வைபவி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கேப்மாரி என டைட்டில் வைக்கப்பட்டது. 

sixteen years of selvaraghavans pudhupettai movie sixteen years of selvaraghavans pudhupettai movie

இப்படம் தனது கடைசிப்படமாக இருக்கும் என்று எஸ்.ஏ.சி தெரிவித்திருந்தார். இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டே இப்படம் தயாராவதாக கூறினார். இப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் ப்ரோமோ காட்சிகள் மற்றும் பாடல்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. 

sixteen years of selvaraghavans pudhupettai movie sixteen years of selvaraghavans pudhupettai movie

இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். நாளை வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. தற்போது இப்படத்தின் புதிய ஸ்னீக் பீக் காட்சி வெளியானது.