பிக்பாஸ் சீசன் 3-ல் பிரபலமாக பங்கேற்பாளர் தர்ஷன். இறுதி போட்டிக்கு ஒரு வாரம் முன்பு நடந்த போட்டியில் குறைவான வாக்குகள் பெற்று எலிமினேட்டானார். ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர். தர்ஷனுக்கு பட வாய்ப்பு அளிப்பதாக இறுதி போட்டி மேடையில் உலகநாயகன் கமல் அறிவித்திருந்தார்.

Biggboss Tharshan Dancing For Verithanam

இயக்குனர் அட்லீ மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Biggboss Tharshan Dancing For Verithanam

Biggboss Tharshan Dancing For Verithanam

விஜய் குரலில் வெளியான வெறித்தனம் பாடலுக்கு தர்ஷன் ஆடிய நடனம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் தர்ஷன் இந்த வீடியோ பதிவு செய்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#bigil vijayadashami with my master @suresh.ddc 🤗🤗 #thalapathy #bigil

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on