தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான Dear Comrade படம் அனைத்து தரப்பினரிடையும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இவர் ஹீரோ,வேர்ல்ட் பேமஸ் லவ்வர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

.

.



இந்த படத்தில் ராஷி கண்ணா,ஐஸ்வர்யா ராஜேஷ்,கேத்ரின் தெரசா,இசபெல்லே லெய்ட் உள்ளிட்ட நான்கு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.கிராந்த்தி மாதவ் இந்த படத்தை இயக்குகிறார்.கிரேட்டிவ் கமர்ஷியல்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

.



இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.விறுவிறுப்பான இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்

.