தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.பிப்ரவரி 14 அன்று மாஸ்டர் படத்தின் முதல் பாடலான குட்டிக்கதை பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது என்று படக்குழுவினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.விஜய்சேது விஜயை முத்தமிடும் புகைப்படத்தோடு வெளியாகியுள்ள இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Friends ah ninna powerful maapi 💪❤#Thalapathy and #MakkalSelvan wrapping up the shoot in data-style.
The countdown for celebration to kickstart. . . 🔜#MasterShootWrap pic.twitter.com/ZZ6wGg46VP

— XB Film Creators (@XBFilmCreators) February 29, 2020

Been an wonderful few months and it comes to a closure - Master shoot wrapped up !! Heart full of thanks to Thalapathy @actorvijay na, Makkal selvan @VijaySethuOffl brother and @Dir_Lokesh 😊 waiting for the #Master celebrations pic.twitter.com/SNNUUDcCW6

— Jagadish (@Jagadishbliss) February 29, 2020