கொரோனா பாதிப்பு காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருக்க ராஜமௌலி தன் வீட்டு வேலைகளை செய்து மனைவிக்கு உதவி செய்து ஒரு வீடியோ வெளியிட்டார் மேலும் பல பிரபலங்களையும் இந்த சவாலை ஏற்குமாறு நாமினேட் செய்தார்.



இவரது இந்த சவாலை ஏற்று RRR படத்தின் நாயகர்களான ராம்சரண் மற்றும் Jr .NTR இருவரும் தங்கள் வீட்டு வேலைகளை தாமே செய்தனர்.மேலும் பல முக்கிய பிரபலங்களையும் நாமினேட் செய்திருந்தனர்.இந்த சவாலை ஏற்று சிரஞ்சீவி வீடியோ வெளியிட்டார்.



இதனை தொடர்ந்து தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ் இந்த சவாலை ஏற்று தனது வீட்டு வேலைகளை செய்யும் வீடீயோவை வெளியிட்டுள்ளார்.மேலும் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபுவை நாமினேட் செய்துள்ளார்.

Here's my video @tarak9999.

Let's help our family with domestic work and #BetheREALMAN

I request our Chinnodu @UrsTrulyMahesh, my cobra @IAmVarunTej & @AnilRavipudi to pass it on. pic.twitter.com/ILeH3Cm0Xq

— Venkatesh Daggubati (@VenkyMama) April 23, 2020