விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று ஒரே ஆண்டில் 2 வெற்றி படங்களை கொடுத்து தனது ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார் தல அஜித். இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் வலிமை.இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார்.



போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் ஹுமா குரேஷி ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.



இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது அஜித் தயாரிப்பாளர் போனி கபூரை அவரது இல்லத்தில் சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

Today's video of Thala #Ajith sir at @BoneyKapoor residence..

| #Valimai | pic.twitter.com/vjnwh1i7WZ

— Ajith (@ajithFC) March 4, 2020

Just In!

Latest Video Of #Thala AJITH At Producer #BoneyKapoor Residence..! 😎✌🏻 #Valimai pic.twitter.com/pIgAby3kzt

— AJITHKUMAR FANS CLUB 👑 (@ThalaFCTeam) March 4, 2020