தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கையுமே சமீபத்தில் முடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.இவர் நடிக்கும் அடுத்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு டான் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் அறிவிப்பு மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த படத்தில் ஹீரோயினாக டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் நடிக்கிறார்.எஸ்.ஜே.சூர்யா,சமுத்திரக்கனி,சூரி,முனீஸ்காந்த்,காளி வெங்கட்,பாலா சரவணன்,RJ விஜய்,சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங்குக்கிடையே அந்த ஷூட்டிங் நடந்து வரும் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சிவகார்த்திகேயன் பங்கேற்றுள்ளார்.இந்த விழாவில் செம ஜாலியாக பேசிய சிவகார்த்திகேயனின் சில வீடீயோக்கள் சமூகவலைத்தளங்ளில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.சில வருடங்களுக்கு பிறகு ரஜினி போல சிவகார்த்திகேயன் இந்த விழாவில் மிமிக்கிரி செய்துள்ளார்.

SK ANNA MIMICKING LYK THALAIVAR😃😃😃😃❤❤❤❤Clear video🤗🤗🤗🤗THANKS TO NARMI BAE😘😘😘😘😘💞💞💞💞💞EXCLUSIVE 💥💥😎😎😎... @Siva_Kartikeyan @KPRIETonline #DON pic.twitter.com/wDjQJXY2mt

— 𝔸𝕀𝕊ℍ𝕌🌸𝕊𝕂❤𝕋ℍ𝔸ℕ𝔾𝔸ℂℍ𝕀😃17 (@AishuSKsista) March 3, 2021

"மான் கராத்தே PETER 😎🔥"@Siva_Kartikeyan Anna😍#DoctorFromMarch26 pic.twitter.com/cFzNub34Qg

— SK Mahesh (@SK_Mahesh23) March 3, 2021

@Siva_Kartikeyan anneyyy singing Boomi enna suthudhe with a fan😍🥺😭🔥

The way he interacts with ppl who admire him is the best💯

This man is a gem🥺 pic.twitter.com/lfmjbG1EyO

— Abi(NaniFanGirl)👩‍⚕ (@Abi_Nanifangirl) March 3, 2021

@Siva_Kartikeyan Anna❤️✨
Antha satham😤🔥@SkfcChennimalai @AllIndiaSKFC @AnandSkfc @SKFCKeralaOffl @skfc @SalemSKFC @SK_Siddiq_ @MalaysiaSKFC_ @KAonlineSKfans @RRSundarSKFC @Trendswoodcom @kollywood_24x7 @sk_anna_forever @Revathisk1 @SKFansTrichy pic.twitter.com/4JyzVagMV5

— Saloon Kada Shanmugam (@saloon_kada) March 3, 2021

That Dialogue 😃😃😃😃😃
"Aadalum paadalum nigalchi potte aaganum😁Haaaaannnn...."
BOSEPANDI😎😎😎💥💥💥....at KPR CLG.... Darling @Siva_Kartikeyan anna😍😍😍🙈🙈🙈.... #DON #DOCTORfromMarch26 pic.twitter.com/h4TTLBDh1R

— 𝔸𝕀𝕊ℍ𝕌🌸𝕊𝕂❤𝕋ℍ𝔸ℕ𝔾𝔸ℂℍ𝕀😃17 (@AishuSKsista) March 4, 2021