ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்களில் ஒன்று செம்பருத்தி.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.திரைப்பட நடிகை ப்ரியா ராமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.



இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரங்களான பார்வதி மற்றும் ஆதி கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஷபானா மற்றும் கார்த்திக் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.இந்த தொடரின் வீடியோ ஒன்றை ஜீ தமிழ் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.



ஆதி பார்வதியை அனைவருடனும் அமர்ந்து உணவு சாப்பிட அழைத்து செல்கிறார்.அகிலாண்டேஸ்வரி வரும்வரை அனைவரும் காத்திருக்கின்றனர்.அவர் வந்ததும் அனைவரும் அமருகின்றனர்.ஆதி பார்வதியை அமரச்சொல்லிவிட்டு அவரும் அமர்கிறார்.

#AkhilandeshwarisDenial #Sembaruthi #ZEEONTHEGO #ZeeTamil

A post shared by zeetamil (@zeetamizh) on