செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி சீரியல் நடிகையாகவும்,நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக மாறியவர் ப்ரியா பவானி ஷங்கர்.இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.



இவர் நடிப்பில் வெளியான மேயாத மான்,கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.இதனை தொடர்ந்து மாஃபியா,இந்தியன் 2,பொம்மை,pelli choopulu ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.



தற்போது ப்ரியா பவானி ஷங்கர் மலை உச்சியில் எடுத்த பழைய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

If you are willing to take a chance, sometimes the view from the other end is spectacular 🧗🏻

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on