செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கி சீரியல் நடிகையாகவும்,நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக மாறியவர் ப்ரியா பவானி ஷங்கர்.இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

.

இவர் நடிப்பில் வெளியான மேயாத மான்,கடைக்குட்டி சிங்கம்,மான்ஸ்டர்,மாஃபியா உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.இதனை தொடர்ந்து இந்தியன் 2,பொம்மை,pelli choopulu ரீமேக் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

.

தற்போது இவர் அஹம் பிரஹ்மாஸ்மி என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார்.இந்த படத்தில் மஞ்சு மனோஜ் ஹீரோவாக நடிக்கிறார்.ஸ்ரீகாந்த் என் ரெட்டி இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கியது.சிறப்பு விருந்தினராக ராம் சரண் கலந்துகொண்டார்.

.

.@HeroManoj1's #AhamBrahmasmi Launched today

Clap: Mega Powerstar #RamCharan
Camera switch on @LakshmiManchu and @sushkonidela
1st Shot Direction : Baby #VidyaNirvanaManchu
Script Handover: @themohanbabu @GkParuchuri @priya_Bshankar @thondankani @SrikanthNReddy2 pic.twitter.com/5Tuop9P1Ru

— Vishnu Thej Putta (@VishnuThejPutta) March 6, 2020