சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.இந்த தொடரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மாப்பிள்ளை தொடரில் நடித்திருந்தார்.தனது மனைவி ஸ்ரீஜாவுடன் நடித்த இந்த தொடரும் பெரிய வெற்றியை பெற்றது.

.

.



விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வருகின்றனர்.

.



விறுவிறுப்பாக நகர்ந்து வரும் இந்த தொடரின் புதிய வீடியோவை விஜய் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.மாயனின் சவாலை ஏற்று தேவி சமைக்க தொடங்குகிறார் அங்கு வரும் வித்யாவும்,மாயனும் தேவியை மாறி மாறி கலாய்க்கின்றனர்.

.

இன்னைக்கி மெனு.. மட்டன் கேரட் பொரியல்! 😂👌

நாம் இருவர் நமக்கு இருவர் - இன்று மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NINI #MaayanDevi #VijayTelevision pic.twitter.com/tJ91v8Jbb1

— Vijay Television (@vijaytelevision) March 10, 2020