XB பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி வருகிறது.

கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. விரைவில் இந்நிலையை கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி தளபதியை பெரிய திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் வெளிநாடுகளில் வசிக்கும் மக்கள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். குழுவாக சமூக இடைவெளியுடன் நின்று ஆடியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வெளிநாட்டு மார்க்கெட் ரீதியாகவும், ரசிகர்களின் அன்பு ரீதியாகவும் தளபதிக்கெனே தனி இடமுண்டு.

Our #Master winning hearts world over! 😎🔥

Check out the ultra-catchy #VaathiComing spreading far and wide! 🎼🕺

➡️ https://t.co/6WTC8om8SU@actorvijay @anirudhofficial @Dir_Lokesh @Jagadishbliss @Lalit_SevenScr @XBFilmCreators #MasterAlbum pic.twitter.com/IYiHFpYU77

— Sony Music South (@SonyMusicSouth) May 9, 2020