தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.பிப்ரவரி 14 அன்று மாஸ்டர் படத்தின் முதல் பாடலான குட்டிக்கதை பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது.இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது ரசிகர்களுடன் விஜயின் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

😎😎😎FanBoy Moment😎😎😎😎
With My THALAPATHY 🔥💯 Cant forget that 45mins spent with him 😍💯 @actorvijay 🔥
Indha Naal Vazhkaila Marakka Mudiyadha Naaal 💯 When he asked me to feel free & be casual for the selfie 💯❤️ 💪🏻🌟✨ #Master #Thalapathy #ThalapathyVijay #Vijay 🔥🔥 pic.twitter.com/n1YWf93zuo

— Prem (@prem1k10) March 4, 2020