தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தவர் VJ மணிமேகலை. காமெடி கலந்த பேச்சால் அதிக ரசிகர்களை ஈர்த்தவர். தொடர்ந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இவர் ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று பல ரசிகர்களை கவர்ந்தார் மணிமேகலை.

ஊரடங்கின் போது கிராமத்தில் பொழுதை கழிக்கும் மணிமேகலை தனது கணவருடன் காமெடியான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். ஊரில் உள்ளவர்களுக்கு நடனம் கற்றுத்தருவது, சமைப்பது, விளையாடுவது என அட்டகாசம் செய்து வருகிறார். இவரது பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் மணிமேகலை தனது கணவர் ஹுசைன் பிறந்தநாளை கொண்டாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சர்ப்ரைஸாக அவருக்கு கேக் வெட்டி மகிழ்கிறார். டக்குனு எந்த காதல் கவிதைகளும் வர மாட்டேங்குது என்று நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார்.

Takkunu Bday wish panna Romantic dialogue vara maatengudhu da 🤕 Lockdown mudirathukulla oru Nalla quote or Dialogue or Kavithai solren 🐒 ipothaiku HAPPY BIRTHDAY chellakuttyyyyy 😘🥰🎊🎂 @mehussain_7 And thanks to my luvlyyy grammathu brothers & Sisters ❤️ 3 hours enkuda serndhu avanga than fulla arrange pannanga 😘😘😘 Chellakutties ☺️ #happybirthday #hussainmanimegalai

A post shared by Mani Megalai (@iammanimegalai) on