தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கதிர்.சமீபத்தில் வெளியான விஜயின் பிகில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இது தவிர சர்பத் படத்திலும் நடித்து வந்தார்.



இவர் நடிப்பில் ஜடா படம் கடைசியாக வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.ஜடா படத்தை குமரன் இயக்கியுள்ளார்.ரோஷினி பிரகாஷ் இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.யோகி பாபு இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.



கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் முக்கிய காட்சி தற்போது வெளியாகியுள்ளது.