கலர்ஸ் தமிழின் பெரிய வெற்றியடைந்த தொடர்களில் ஒன்று இதயத்தை திருடாதே நவீன் மற்றும் ஹிமா பிந்து இந்த தொடரில் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.சேனலில் பெரிய வெற்றியடைந்த தொடர்களில் இதுவும் ஒன்று.இந்த தொடருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த தொடரின் முதல் அத்தியாயம் சமீபத்தில் நிறைவடைந்து.புதிய திருப்பங்களுடன்கொஞ்சம் மாறுபட்ட கதைக்களத்தோடு இரண்டாவது அத்தியாயம் சில வாரங்களுக்கு முன் ஒளிபரப்பை தொடங்கியது.

இரண்டாவது சீசனிலும் நவீன் மற்றும் ஹிமா பிந்து இருவரும் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர்.இவர்களுடன் இணைந்து முன்னணி சீரியல் நடிகை மௌனிகா தேவியும் இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது.தற்போது இந்த தொடரின் Executive Producer ஒருவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஹீரோ கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.இவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Tamil Serials (@tamilserialexpress)