கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் மொத்த சவுத் இந்தியாவையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ரஷ்மிக்கா மந்தனா.தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான sarileru neekevaru படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இது தவிர அல்லு அர்ஜுன் படம் ,பீஷ்மா என்று தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகிறார்.பீஷ்மா படத்தில் நிதின் நாயகனாக நடித்துள்ளார்.

வெங்கி குடுமுலா இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படத்தின் Hey Choosa என்ற பாடலின் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்