1999-ல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒரு தொடர் சித்தி.கண்ணின் மணி என்ற டைட்டில் பாடலில் தொடங்கி 90'ஸின் மிகப்பெரிய ஹிட் தொடரான இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கியுள்ளது.



இந்த தொடரிலும் ராதிகா ஹீரோயினாக நடிக்கிறார்.சித்தி தொடரை போலவே இந்த தொடரிலும் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.பொன்வண்ணன்,ஷில்பா,மஹாலக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.



சித்தி 2 தொடரின் ஒளிபரப்பு ஜனவரி 27ஆம் தேதி முதல் தொடங்கியது.கொரோனா காரணமாக இந்த தொடுரின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.இந்த தொடரின் நாயகி ப்ரீத்தி சர்மா புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தின் சூப்பர்ஹிட் பாடலுக்கு மணக்கோலத்தில் டிக்டாக் செய்து பதிவிட்டுள்ளார் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

@preethi__sharma_official

😅😅

♬ original sound - ⛓️Rowdy Ruban⛓️