உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வண்ணம் பலரும் தங்களால் முடிந்ததை செய்து வருகின்றனர்.



கமல் இதுகுறித்த விழிப்புணர்வு விடீயோக்களை வெளியிட்டுள்ளார்.ஜிப்ரான் இசையில் உருவாகும் அறிவும் அன்பும் என்ற விழிப்புணர்வு பாடல் உருவாகியுள்ளது.இதில் கமலுடன் இணைந்து யுவன்,அனிருத்,தர்ஷன்,தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட 11 பிரபலங்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.



இந்த பாடலின் வரிகள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடலின் லிரிக் வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று திங்க் மியூசிக் நிறுவனம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

"அறிவும், அன்பும்"
@RKFI @GhibranOfficial @anirudhofficial @Bombay_Jayashri @thisisysr #Siddharth @sidsriram @Shankar_Live @shrutihaasan @ThisIsDSP @themugenrao @andrea_jeremiah @lydian_official @thinkmusicindia #MaheshNarayanan #ArivumAnbum pic.twitter.com/hhTDU8QD0m

— Kamal Haasan (@ikamalhaasan) April 22, 2020

"அறிவும், அன்பும்" Releasing Tomorrow 11 AM !! #UlagaNayagan @ikamalhaasan @RKFI @GhibranOfficial@thisisysr @anirudhofficial @Bombay_Jayashri#Siddharth @sidsriram @Shankar_Live @shrutihaasan @ThisIsDSP @themugenrao @andrea_jeremiah@lydian_official #ArivumAnbum pic.twitter.com/GWHbsQDZo9

— Think Music (@thinkmusicindia) April 22, 2020