தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு விருது வாங்கிகொடுத்தது.

இவர் நடிப்பில் தயாராகியுள்ள மிஸ் இந்தியா திரைப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த,தெலுங்கில் நிதின் ஹீரோவாக நடிக்கும் ரங் தே உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.

இவரது பெண்குயின் திரைப்படம் ஜூன் 19ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.நேற்று இன்டர்நேஷனல் யோகா தினத்தை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் யோகா செய்யும் வீடீயோவை வெளியிட்டுள்ளார்.

We can’t control what’s outside, but we can control what’s inside. The new way I found is Yoga. #HappyInternationalYogaDay 🧘‍♀️ . . . #instadaily #instagood #yoga #instayoga #yogaday #instamood

A post shared by Keerthy Suresh (@keerthysureshofficial) on