தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.நெய்வேலியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் தன்னை சந்திக்க காத்திருந்த ரசிகர்களை சந்தித்த விஜய் வேன் மீது ஏறி நின்று அவர்களுடன் ஒரு செல்பி கிளிக் செய்தார்.இந்த செல்பி நேற்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்நிலையில் இதே போல் இதற்கு முன் ரசிகர்களுடன் செல்பி எடுத்த பிரபலங்களின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பை கலாட்டா சார்பாக உங்களுக்கு அளிக்கிறோம்

.

1 விஜய்

.

2 அஜித்

.

3 சூர்யா

.

4 தனுஷ்

.

5 சிவகார்த்திகேயன்

.

6 விஜய்சேதுபதி

7 விக்ரம்

8 ஷாருக் கான்

9 கீர்த்தி சுரேஷ்

10 த்ரிஷா

11 அமலா பால்

12 தமன்னா

13 சமந்தா

14 காஜல் அகர்வால்

15 துல்கர் சல்மான்

16 நிவின் பாலி

17 சல்மான் கான்