பைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் இயக்குனர் சுசி கணேசன்.இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளிவந்த விரும்புகிறேன்,திருட்டு பயலே,கந்தசாமி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது.கடைசியாக இவர் திருட்டு பயலே 2 படத்தை இயக்கி இருந்தார்.

Actress Amala Paul Super Hit Movie Goes To Bollywood Full Details Here

பாபி சிம்ஹா,அமலா பால்,பிரசன்னா உள்ளிட்டோர் நடிப்பில் 2017-ல் வெளிவந்த இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தை AGS என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தனர்.வித்யாசாகர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Actress Amala Paul Super Hit Movie Goes To Bollywood Full Details Here

இந்த படம் பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது என்ற தகவல் தற்போது நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இந்த படத்தையும் சுசி கணேசனே இயக்குவார் என்று தெரிகிறது.இதற்கு முன் சுசி கணேசன் திருட்டு பயலே படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Amala Paul Super Hit Movie Goes To Bollywood Full Details Here