ஷாரிக்கை வரவேற்கும் ஐஸ்வர்யா: கலாய்க்கும் போட்டியாளர்கள்
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சீசன் 1 போட்டியாளர்கள் வீட்டிற்குள் விருந்தினர்களாக வந்தனர். இதனையடுத்து, இந்த சீசனில் வெளியேற்றப்பட்டவர்கள் விருந்தனர்களாக வந்து கொண்டிருக்கின்றனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஷாரிக் மீண்டும் விருந்தினராக வீட்டிற்குள் வருகிறார்.
 
அப்போது ஷாரிக்கை ஐஸ்வர்யா வரவேற்கிறார். இதனால் போட்டியாளர்கள் ஐஸ்வர்யாவை கலாய்ப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது.

Bigg Boss Tamil Second New Promo on 25th September With Aishwarya Vijayalakshmi

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் சீசன் 1 போட்டியாளர்கள் வீட்டிற்குள் விருந்தினர்களாக வந்தனர். இதனையடுத்து, இந்த சீசனில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் விருந்தனர்களாக வந்து கொண்டிருக்கின்றனர்.

Bigg Boss Tamil Second New Promo on 25th September With Aishwarya Vijayalakshmi

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட ஷாரிக் விருந்தினராக வீட்டிற்குள் வருகிறார்.

Bigg Boss Tamil Second New Promo on 25th September With Aishwarya Vijayalakshmi

அப்போது ஷாரிக்கை ஐஸ்வர்யா வரவேற்கிறார். இதனால் போட்டியாளர்கள் ஐஸ்வர்யாவை கலாய்ப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.