வெளியானது சர்கார் அறிவிப்பு: ரசிகர்கள் கொண்டாட்டம்
 
 
இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வரும் செப்டம்பர் 24ம் தேதி வெளியாகவுள்ளதாக முதல் அறிவிப்பை வெளியிட்டது.
 
இதைத்தொடர்ந்து இன்று சன் பிக்சர்ஸ் மீண்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,  

வரும் தீபாவளியன்று விஜய்- ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் வெளிவரவுள்ள திரைப்படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

Sarkar Second announcement Sun Pictures Thalapathy Vijay

இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வரும் செப்டம்பர் 24ம் தேதி வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் அறிவிப்பை வெளியிட்டது. 

Sarkar Second announcement Sun Pictures Thalapathy Vijay

இதைத்தொடர்ந்து இன்று சன் பிக்சர்ஸ் மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு நேயர்கள் 250 பேருக்கு சர்கார் இசை வெளியிட்டு விழாவை நேரில் காண கான்டெஸ்ட் நடத்தப்படுகிறது.