ஐசரி கணேஷ் தயாரிப்பில் இயக்குனர் பிரபு இயக்கத்தில் ரேடியோ புகழ் பாலாஜி நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் LKG. இப்படத்தில் பிரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர் திரை ரசிகர்களை மிகவும் ஈர்த்தது.

LKG Movie Promo Released Featuring RJ Balaji And Priya Anand

தற்போது படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதனால் படத்திற்கு வலு என்றே கூறலாம். அரசியல் சப்ஜெக்ட் உள்ள இப்படம் நிச்சயம் பேசும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.