தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையில் ட்விஸ்ட் அமைத்து அசத்துவதில் வல்லவர் இயக்குனர் வெங்கட் பிரபு.இயக்குனராக மட்டும் இல்லாமல் பாடகராகவும்,தயாரிப்பாளாராகவும் தனது முத்திரையை பதித்து வருகிறார் வெங்கட் பிரபு.

Suriya Releases The Ofiicial Title of Director Venkat Prabhu Next Film Details Here

இவரது தயாரிப்பில் வெளியான சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் பெரிய வெற்றியை பெற்றது.இதனை தொடர்ந்து வைபவ் ஹீரோவாக நடித்திருக்கும் RK நகர் படத்தை தயாரித்துள்ளார் இந்த படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பு குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு.

Suriya Releases The Ofiicial Title of Director Venkat Prabhu Next Film Details Here

இவரது Black Ticket Companyயின் மூன்றாவது தாயாரிப்பில் உருவாகும் படத்தை இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்,இம்சை அரசன் 23ஆம் புலிகேசி உள்ளிட்ட படங்களை இயக்கிய சிம்புதேவன் இயக்குகிறார்.இந்த படத்தை Trident Arts நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.இந்த படத்திற்கு கசடதபற என படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர் இதனை சூர்யா வெளியிட்டார்.

Suriya Releases The Ofiicial Title of Director Venkat Prabhu Next Film Details Here