தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையில் ட்விஸ்ட் அமைத்து அசத்துவதில் வல்லவர் இயக்குனர் வெங்கட் பிரபு.இயக்குனராக மட்டும் இல்லாமல் பாடகராகவும்,தயாரிப்பாளாராகவும் தனது முத்திரையை பதித்து வருகிறார் வெங்கட் பிரபு.

Director Venkat Prabhu Join Hands With Thalapathy Vijay FIlm Director Details Here

இவரது தயாரிப்பில் வெளியான சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் பெரிய வெற்றியை பெற்றது.இதனை தொடர்ந்து வைபவ் ஹீரோவாக நடித்திருக்கும் RK நகர் படத்தை தயாரித்துள்ளார் இந்த படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்பு குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு.

Director Venkat Prabhu Join Hands With Thalapathy Vijay FIlm Director Details Here

Director Venkat Prabhu Join Hands With Thalapathy Vijay FIlm Director Details Here

இவரது Black Ticket Companyயின் மூன்றாவது தாயாரிப்பில் உருவாகும் படத்தை சிம்புதேவன் இயக்குகிறார்.இந்த படத்தை Trident Arts நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.இந்த படத்தின் டைட்டில் இன்று மாலை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Director Venkat Prabhu Join Hands With Thalapathy Vijay FIlm Director Details Here