அரசியல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியிருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல் ஹாசன் அவர்கள் விவசாயிகளுக்கு ஆதவராக பேசியுள்ளார். 

Kamal Haasan Supporting Farmers With His Makkal Needhi Maiyyam Political Party

இந்தியன் 2, தேவர் மகன் 2 போன்ற படங்களில் பிஸியாக இருக்கும் நம்மவர் தற்போது முழு நேர அரசியலில் தனது கடமைகளை சீராக செய்து வருகிறார். தமிழகம் தாண்டி பிற மாநிலங்களின் அரசியல் சூழலையும் கூர்ந்து கவனித்து அரசியல் தலைவருக்கான தகுதிகளை நாளுக்கு நாள் வளர்த்து வருகிறார். 

 

Kamal Haasan Supporting Farmers With His Makkal Needhi Maiyyam Political Party

 

தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக, அவர்களது கோரிக்கைகள் நியாயமானது எனவும், இவ்விஷயம் பேராசையானது அல்ல என்பதை தெரிவித்தது மட்டுமல்லாமல். இதற்காக அனைத்து உதவிகளையும் மக்கள் நீதி மய்யம் உடனிருந்து கவனித்துக்கொள்ளும் எனவும் அறிவித்தார்.

 

Kamal Haasan Supporting Farmers With His Makkal Needhi Maiyyam Political Party