நல்ல கதைகளை தேடி தேடி படம் நடிக்கும் தமிழ் சினிமா ஹீரோக்களில் ஒருவர் அருள்நிதி.இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள படம் K-13.ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.பரத் நீலகண்டண் இந்த படத்தை இயக்குகிறார்.SP சினிமாஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.விறுவிறுப்பாக அதிரடியாக உள்ள இந்த டீஸர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்