ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள திரைப்படம் நோட்டா

Vijay Devarkonda Nota Clashes With Vishnu Vishal Ratsasan Vijay Sethupathi 96

ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 5ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Vijay Devarkonda Nota Clashes With Vishnu Vishal Ratsasan Vijay Sethupathi 96

ஏற்கனவே அக்டோபர் 5ம் தேதி விஷ்னு விஷாலின் ராட்சசன் வெளியாகவுள்ளது, அதே போல் அக்டோபர் 4ம் தேதி விஜய்சேதுபதியின் 96 வெளியாகவுள்ளது. 

Vijay Devarkonda Nota Clashes With Vishnu Vishal Ratsasan Vijay Sethupathi 96

இந்த இரு படங்களுடன் விஜய் தேவரகொண்டாவின் நோட்டா திரைப்படமும் ரிலீஸுக்கு களமிறங்கவுள்ளது.