தமிழ் திரையுலகின் சின்ன கலைவானர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக். காமெடி மற்றும் குணச்சித்திர கதா பாத்திரங்கள் ஏற்று நடிக்கும் விவேக், நடிப்பை தாண்டி பல சமூக நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

Ace Comedian Vivek Shares A Tweet Indicating World Forest Day

சமீபத்தில் தல அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் பணிபுரிந்தார் நடிகர் விவேக். அட்லீ இயக்கும் தளபதி 63 படத்திலும் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Ace Comedian Vivek Shares A Tweet Indicating World Forest Day

சுற்றுசூழலை பாதுகாக்க மரம் நட வேண்டும் எனும் நம்பிக்கை விதையை ஜனங்கள் மனதில் விதைத்த பெருமை ஜனங்களின் கலைஞன் விவேக்கையே சேரும். உலக வன நாளான இன்று விவேக்கின் நற்செயல்களை நினைவுபடுத்துவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.

Ace Comedian Vivek Shares A Tweet Indicating World Forest Day