முழுசாக சந்திரமுகியாக மாறிய ரித்விகா: கதிகலங்கும் ஐஸ்வர்யா
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது. 
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில்  வாரம்வாரம் எதாவது ஒரு டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும். இந்த டாஸ்குகள் சில சமயம் போட்டியாளர்களின் நடிப்பு திறனை மேம்படுத்தும் விதமாகவும் இருக்கும்.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், ரித்விகா டாஸ்கில் சந்திரமுகியாக மாறியது போலவும், ஐஸ்வர்யா வைஷ்ணவியை கண்டு கதிகலங்குவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 

Bigg Boss Tamil First New Promo on 24th September With Rithvika Aishwarya