இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று வெளியான படம் கொலைகாரன். ஆக்ஷன் கலந்த த்ரில்லர் கதையாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. 

Vijay Antonys Movie Line Up With Popular Production House

இந்த படத்தை தனஞ்ஜெயன் தயாரித்தார். தற்போது தயாரிப்பாளர் தனஞ்ஜெயனுடன் மூன்று படங்கள் விஜய் ஆன்டனி பணிபுரியவுள்ளார் என்ற செய்தி வெளியானது.

Vijay Antonys Movie Line Up With Popular Production House

முதல் படத்தை இயக்குனர் விஜய் மில்டன் இயக்கவுள்ளார். மீதி இரண்டு படங்கள் குறித்த அப்டேட் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஆண்டனியின் இந்த வெற்றியை கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.