மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி கொடுத்த யாஷிகா!
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகியுள்ளது.
 
பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினர்களாக எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் வந்து கொண்டிருக்கின்றனர்.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட யாஷிகா மீண்டும் வீட்டிற்குள் விருந்தினராக எண்ட்ரி கொடுப்பது  போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Bigg Boss Tamil First New Promo on 26th September With Aishwarya Yashika