நடிகர் STR மற்றும் ப்ளூப்பர் புகழ் இயக்குனர் வெங்கட் பிரபு இணையும் படம் மாநாடு. இப்படத்திற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. எப்போதும் தனது எதார்தமான கருத்தை மைய்யமாக வைத்து படம் இயக்கி வரும் வெங்கட் பிரபு, இப்படத்தில் அரசியல் கலந்த கமர்ஷியல் கருத்தை கதையில் வைத்து எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. 

Maanadu Movie Technician Update Featuring STR Venakat Prabhu

இதில் கல்யாணி ப்ரியதர்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தில் கல்யானி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தியும் தெரியவந்தது.

Maanadu Movie Technician Update Featuring STR Venakat Prabhu

தற்போது மாநாடு படத்தின் ஆடை வடிவமைப்பாளரான வாசுகி பாஸ்கர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸில் ஓர் பிரத்தியேக புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா மற்றும் ஆர்ட் டைரக்டர் ராஜீவன் உள்ளனர். இதனால் படத்தில் பணிபுரிவோர் குறித்த விவரம் தெரியவந்தது.

Maanadu Movie Technician Update Featuring STR Venakat Prabhu