தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் மகரிஷி.இந்த படத்தை கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்குகிறார்.

Telugu SuperStar MaheshBabu Superhit Film Maharshi Making Video Officially Released Directed by Vamshi Also Starring Pooja Hegde

பூஜா ஹெக்டே,அல்லாரி நரேஷ்,பிரகாஷ் ராஜ்,மீனாஷி தீக்சித்,ஜெகபதி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இது மகேஷ் பாபு நடிக்கும் 25ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.PVP சினிமாஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

Telugu SuperStar MaheshBabu Superhit Film Maharshi Making Video Officially Released Directed by Vamshi Also Starring Pooja Hegde

இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்து வருகிறது.இந்த படத்தின் மேக்கிங் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்