அடங்கமறு படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம்ரவி கோமாளி படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து ஜெயம் ரவியின் 25ஆவது படத்தை ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்குகிறார்.

Jayam Ravi 25 Starts With a Formal Pooja Today at Pollachi Details Here

இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.Home Movie Makers இந்த படத்தை தயாரிக்கின்றனர்.இந்த படம்.ஜெயம் ரவிக்கு ஜோடியாக முன்னா மைக்கேல்,Mr.மஞ்சு போன்ற தெலுங்கு படங்களில் நடித்த நிதி அகர்வால் நடிக்கிறார்.இந்த படத்தின் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார்.

Jayam Ravi 25 Starts With a Formal Pooja Today at Pollachi Details Here

இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது.ஜெயம் ரவி அறிமுகமாகி 16 ஆண்டுகள் ஆன நாளான இன்று தங்கள் படப்பிடிப்பை தொடங்குவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த பூஜையில் முக்கிய படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

Jayam Ravi 25 Starts With a Formal Pooja Today at Pollachi Details Here