ஸ்டூடியோகிரீன் தயாரிப்பில் ஹரிகுமார் இயக்கத்தில் இந்திய மைக்கல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் படம் தேள். 

Theal Movie Update Featuring Prabhu Deva In Lead Produced By Studio Green

இசையமைப்பாளர் சத்யா இப்படத்திற்கு இசையமிக்கிறார். தற்போது வெளியான தகவல் என்னவென்றால், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று 21 நவம்பர் சென்னையில் துவங்கியது.

விரைவில் ஷூட்டிங் முடிந்து 2019-ஆம் ஆண்டு சம்மரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவி, குலேபகாவலி, மெர்குரி போன்ற படங்களுக்கு பிறகு ரசிகர்கள் மற்றும் நடன விரும்பிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது இப்படம்.