பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் அடுத்த படம் சாஹோ.ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை UV என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Most Expected Prabhas High Budget Film After Baahubali Saaho Release Date Ofiicially Revealed

அருண் விஜய்,ஜாக்கி Shroff உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் அதிரடியான மேக்கிங் வீடியோக்கள் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்புக்காக காத்திருந்தனர்.

Most Expected Prabhas High Budget Film After Baahubali Saaho Release Date Ofiicially Revealed

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ்,தெலுங்கு,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து பிரபாஸ் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்

Most Expected Prabhas High Budget Film After Baahubali Saaho Release Date Ofiicially Revealed