மீசைய முறுக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் நட்பே துணை.அறிமுக இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இந்த படத்தை இயக்குகிறார். இயக்குனர் சுந்தர் சி-ன் அவ்னி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

Thalapathy 63 Star Heaps Praise on HIpHop Thamizha Over Natpe Thunai Release

இந்த படத்தில் ஆதியுடன் இணைந்து youtube பிரபலங்களான RJ விக்னேஷ்காந்த்,Eruma Saani புகழ் விஜய் ,ஷா ரா ,ராஜ் மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.கரு.பழனியப்பன்,கௌசல்யா,ஹரிஷ் உத்தமன் போன்ற சீனியர் நடிகர்களும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

Thalapathy 63 Star Heaps Praise on HIpHop Thamizha Over Natpe Thunai Release

மீசைய முறுக்கு திரைப்படத்தில் ஆதிக்கு அப்பாவாக நடித்த விவேக் இந்த படத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.நட்பே துணை வெற்றி பெற வாழ்த்துக்கள் நீ வாழ்க இப்படிக்கு அப்பா என்று அவரது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.மேலும் இன்று வெளியான முரட்டு சிங்கிள் பாடலை கேட்ட விவேக்.பின்றியே ப்ரோ உனக்குன்னு ஒரு கூட்டம் உருவாகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.