பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளதால் இவ்வாரம் எவிக்‌ஷனில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார் என கமல்ஹாசன் கடந்த வாரம் அறிவித்திருந்தார். 
 
இதனால் ஃபைனலுக்கு தகுதிப்பெற்ற ஜனனியை தவிர யாஷிகா, ஐஸ்வர்யா, பாலாஜி, ரித்விகா மற்றும் விஜயலட்சுமி என்பது தற்போது அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். 
 
இவர்களில் எந்த இரண்டு போட்டியாளர்கள் மக்கள் அளிக்கும் வாக்கின் அடிப்படையில் வெளியேறுவார்  புரியாத புதிராகவே உள்ளது. 
 
இந்த வாரம் எவிக்‌ஷனில் இருந்து தப்பிக்கும் மூன்று போட்டியாளர்கள் அடுத்த வாரம் ஃபைனலுக்கு செல்லவுள்ளதால், யார் இந்த வாரம் வெளியேறவுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தில் உள்ளதால் இவ்வாரம் எவிக்‌ஷனில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார் என கமல்ஹாசன் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

Bigg Boss 2 Aishwarya Balaji Yashika Vijayalakshmi Rithvika Elimination

இதனால் ஃபைனலுக்கு தகுதிப்பெற்ற ஜனனியை தவிர யாஷிகா, ஐஸ்வர்யா, பாலாஜி, ரித்விகா மற்றும் விஜயலட்சுமி என அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

Bigg Boss 2 Aishwarya Balaji Yashika Vijayalakshmi Rithvika Elimination

இவர்களில் எந்த இரண்டு போட்டியாளர்கள் மக்கள் அளிக்கும் வாக்கின் அடிப்படையில் வெளியேறுவார் என்பது தற்போது வரை புரியாத புதிராகவே உள்ளது.