பிக்பாஸ் வீட்டில் இன்றாவது தெரியுமா?: கமல்ஹாசன் கேள்வி
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகிவுள்ளது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் உறையாற்றுவார். அதன்படி இன்று கமல்ஹாசன் உறையாற்றுவுள்ளார்.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டி இன்றாவது நல்லவர் யார்? கேட்டவர் யார்? என்று தெரியுமா என்று கமல்ஹாசன் கேள்வி கேட்பது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகிவுள்ளது.

Bigg Boss Tamil First New Promo With Kamal Haasan Balaji

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் உறையாற்றுவார். அதன்படி இன்று கமல்ஹாசன் உறையாற்றவுள்ளார்.

Bigg Boss Tamil First New Promo With Kamal Haasan Balaji

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டில் இன்றாவது நல்லவர் யார்? கேட்டவர் யார்? தெரியுமா என்று கமல்ஹாசன் கேள்வி கேட்பது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது.