பிக்பாஸ் ரேங்கிற்காக முட்டிக்கொள்ளும் போட்டியாளர்கள்!
 
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ சமீபத்தில் வெளியாகவுள்ளது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஃபைனலுக்காக 6 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களிள் ஜனனி ஃபைனலுக்கு முன்னேறியுள்ளார்.
 
இந்நிலையில், சமீபத்தில் வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் ரேங்கிற்காக ஜனனி மற்றும் யாஷிகா மோதிக்கொள்வது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

Bigg Boss Tamil Second New Promo on 19th September With Janani Yashika